அக்கக்காய்
Appearance
பொருள்
அக்கக்காய்பெயர்ச்சொல்
- துண்டு துண்டாக (பேச்சுவழக்கு); கூறுகூறாக; பகுதிபகுதியாக; தனித்தனியாக
மொழிபெயர்ப்புகள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்கக்காய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற