கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) asunder
- துண்டு துண்டாக; அக்கக்காய், தெட்டத்தெறிக்க, பாகங்களாக
- திசை அல்லது நிலையில் தனித்தனியாக
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- வரைபடத்தை சுக்கு நூறாக கிழித்து வீசினான் (he tore the map asunder and threw it)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ