பேச்சு:நிறம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
சொல் வளப்பகுதியில் ஏன் அரி என்பது கொடுக்கப்பட்டுளது என்று விளங்கவில்லை. அரி என்பது ஒரு நிறம் (மஞ்சள், பழுப்பு முதல் பச்சை நீலம் வரை வெவ்வேறு நிறங்களைக் குறிக்கும் என்று அறிவேன்). அரிமாவின் நிறம் அரி. (ஆனால் பொதுவாக அடர்த்தியான் நிறம் என்பதாகப் பல இடங்களில் வரும்). அடுத்து. மேலே வலப்புறம் சிறியதாக உள்ள ஒரு படத்தை நீக்கலாமா? மாறாக கீழ்க்கண்ட படத்தை வேண்டுமானால் சேர்க்கலாம் என்பது என் கருத்து.