அரிமா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
அரிமா:
சிம்மக் கர்ஜனை
ஆர்பரிக்கும் சிங்கம்
அரிமா நடையழகு


பொருள்[தொகு]

அரிமா (பெ)

மொழிபெயர்ப்பு[தொகு]


 :*(அரி)

  • அரிமா சங்கம் --- lion's club

பெயர்க்காரணம்[தொகு]

  1. அரி = மடங்கல் (சிங்கம்). மா = விலங்கு. அரியாகிய மா (இருபெயரொட்டு)
  2. அரி-தல் - அழி-த்தல், வெட்டு-தல், அறுத்தல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரிமா&oldid=1971554" இலிருந்து மீள்விக்கப்பட்டது