உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சுவார்த்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பேச்சுவார்த்தை(பெ)

  1. உரையாடல்
  2. இரு தரப்புகளுக்கிடையே நிகழும் சிக்கல் தீர்வு பேச்சு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. conversation, dialogue
  2. talks, negotiation
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சுவார்த்தை&oldid=1069812" இலிருந்து மீள்விக்கப்பட்டது