உள்ளடக்கத்துக்குச் செல்

பிராது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பிராது, .

  1. நீதி மன்றத்தில் முறையீட்டு விண்ணப்பம் கொடுத்தல்(நியாய சட்டங்கள் தொடர்பில்)
  2. முறையீட்டு விண்ணப்பம் (நியாய சட்டங்கள் தொடர்பில்)
  3. முறையீடு
  4. புகார்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Presentation or filing of plaint or complaint in the court of justice
  2. (legal) suit
  3. petition
  4. complaint
விளக்கம்
  • புறமொழிச்சொல்...உருது மூலம்...ஃபர்யாத்3....
பயன்பாடு
  • அண்ணனும் தம்பியும், பெரியோர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், சொத்து விடயமாக சண்டைப்போட்டுக்கொண்டார்கள்... இருவரும் உள்ளூர் நீதி மன்றத்தில் ஒருவர் மீது ஒருவர் பிராது செய்துக்கொண்டிருக்கின்றனர்...இந்த பிராது இன்னும் விசாரணைக்கு வரவில்லையாம்!
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பிராது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிராது&oldid=1172709" இலிருந்து மீள்விக்கப்பட்டது