பிராது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பிராது, பெயர்ச்சொல்.

 1. நீதி மன்றத்தில் முறையீட்டு விண்ணப்பம் கொடுத்தல்(நியாய சட்டங்கள் தொடர்பில்)
 2. முறையீட்டு விண்ணப்பம் (நியாய சட்டங்கள் தொடர்பில்)
 3. முறையீடு
 4. புகார்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. Presentation or filing of plaint or complaint in the court of justice
 2. (legal) suit
 3. petition
 4. complaint
விளக்கம்
 • புறமொழிச்சொல்...உருது மூலம்...ஃபர்யாத்3....
பயன்பாடு
 • அண்ணனும் தம்பியும், பெரியோர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், சொத்து விடயமாக சண்டைப்போட்டுக்கொண்டார்கள்... இருவரும் உள்ளூர் நீதி மன்றத்தில் ஒருவர் மீது ஒருவர் பிராது செய்துக்கொண்டிருக்கின்றனர்...இந்த பிராது இன்னும் விசாரணைக்கு வரவில்லையாம்!
(இலக்கியப் பயன்பாடு)
 • ...
(இலக்கணப் பயன்பாடு)
 • ...( மொழிகள் )

சான்றுகள் ---பிராது--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிராது&oldid=1172709" இருந்து மீள்விக்கப்பட்டது