தென் அமெரிக்கா
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இது பூமியிலுள்ள அமெரிக்கக் கண்டத்தின், ஒரு பகுதி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- South Americaஆங்கிலம்
விளக்கம்
இக்கண்டத்திலுள்ள நாடுகள் வருமாறு;-
- பிரேசில்
- கயானா
- சுரினாம்
- பிரென்ச்சு கயானா
- பராகுவே
- உருகுவே
- அர்ஜென்டினா
- பெரு
- சிலி
- ஈக்குடோர்
- வெனிசூலா
- கொலம்பியா
பயன்பாடு
- தென்அமெரிக்காவில் அரிய உயிரினங்கள் இருக்கின்றன.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +