பயனர் பேச்சு:Ssrk
தலைப்பைச் சேர்வரவேற்புரைகள்
[தொகு]வருக!
- பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளைச் சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின், இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களுக்கான உதவிகளை, நானோ, பிறரோ செய்வோம்.
- வணக்கம்.--14:02, 3 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- நன்றி. விக்கி சூழல் எனக்கு புதிது. நிச்சயம் உங்களை போன்றோரின் உதவி தேவைப்படும்--~~~~
நம் விக்கிக்குடும்பத்தில், பலர் உங்களை கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள். நான் முதலில் உங்களைத் தொடர்பு கொள்கிறேன். என்னால் உதவி செய்யமுடியாத போது, பிறர் உங்களுக்கு நிச்சயம் உதவுவர். தயங்காமல் கேளுங்கள். உடனடியாக அல்லது ஓரிரு நாட்களுக்குள் கழித்து உங்களுடன் பிறர் இணைவர். முதற்கட்டமாக எனக்கு அறிமுகப் படுத்திய சில தகவல்களை, உங்களுக்கும அறிமுகம் செய்வதில் ஆர்வம் கொள்கிறேன்.
- மேலுள்ள தொகுத்தல் சாளரம் கொடுக்கும் வசதிகளை ஒவ்வொன்றாக அறியவும். முன்தோற்றம் என்ற வசதியை பயன்படுத்திய பின்பு சேமிக்கவும்.
- உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றி, சிறு அறிமுகம் செய்துகொள்ளவும். தமிழ் விக்சனரி உங்களுக்கு எப்படி முதன்முதலில் அறிமுகம் ஆனது?
- உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் அதிகம் என்று குறிப்பிட்டால், அதுகுறித்தத் தகவல்களைத் தெரிவிக்கமுடியும்.--14:04, 11 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
Invite to WikiConference India 2011
[தொகு]
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Ssrk,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
ஆலித்தல் என்ற சொல்லுக்கு நல்ல விளக்கம்?
[தொகு]ஆலித்தல் என்ற சொல்லை சேர்த்துள்ளேன். அச்சொல்லுக்கு நல்ல விளக்கம் தெரிந்தால் அப்பக்கத்தில் தொகுக்கவும்