galvanised iron
ஆங்கிலம்[தொகு]
galvanised iron
- நாகமுலாம் இரும்பு, துத்தநாகம் பூசப்பட்ட இரும்பு
- நிலவியல். நாக இரும்பு
- பொறியியல். துத்த நாகம் பூசிய இரும்பு; துத்தநாகம் பூசிய இரும்பு; தூத்தநாகம் பூசிய இரும்பு; வௌளீயம் பூசிய இரும்பு
- மருத்துவம். நாகம்பூசியவிரும்பு
- மாழையியல். துத்தநாகம் பூசிய இரும்பு
- வேதியியல். துத்தநாகம் பூசிய இரும்பு; நாகம் பூசிய இரும்பு; நாகம்பூசியவிரும்பு
விளக்கம்[தொகு]
- கந்தகக் காடியில் துப்புரவு செய்த இரும்பு. உருகிய துத்தநாகத்தில் தோய்த்து எடுக்கப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +