திதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

திதி(பெ)

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அம்மாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார்.


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
"https://ta.wiktionary.org/w/index.php?title=திதி&oldid=1126522" இலிருந்து மீள்விக்கப்பட்டது