step father
Appearance
ஆங்கிலம்
[தொகு]step father
- மாற்றாந்தந்தை
- மாற்றாந்தகப்பன்
பயன்பாடு
- டேவிட் காப்பர் ஃபீல்ட் அவனுடைய மாற்றாந் தந்தையின் கொடுமை தாங்காமல் ஓடிப்போவதென்று தீர்மானித்து விட்டான் (தோஸ்த், அசோகமித்திரன் )
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +