உள்ளடக்கத்துக்குச் செல்

pass along

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (வி ) pass along
  2. அதிகமாக ஆகும் உதிரி செலவை வாடிக்கையாளர்களின் விலையில்/கட்டணத்தில் கூட்டிவிடுதல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி பெட்ரோல் விலை உயர்வை பொதுமக்கள் தலையில் கட்டிவிடுகின்றனர் (they pass along the increase in petrol prices by hiking the bus fare)
"https://ta.wiktionary.org/w/index.php?title=pass_along&oldid=1881671" இலிருந்து மீள்விக்கப்பட்டது