உள்ளடக்கத்துக்குச் செல்

hypotonic solution

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

hypotonic solution

  1. வேதியியல். உபபரவற்கரைசல்
  2. தாவரவியல் தாழ் அழுத்தக் கரைசல்

விளக்கம்

[தொகு]

செல்சாறின் செறிவு மற்றும் சவ்வூடுபரவல் அழுத்தத்தைக் காட்டிலும் குறைவான செறிவும் குறைவான சவ்வூடு பரவல் அழுத்தமும் பெற்றுள்ள கரைசல் தாழ் அழுத்தக் கரைசல் எனப்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=hypotonic_solution&oldid=1826317" இலிருந்து மீள்விக்கப்பட்டது