hypotonic solution
Appearance
ஆங்கிலம்
[தொகு]hypotonic solution
- வேதியியல். உபபரவற்கரைசல்
- தாவரவியல் தாழ் அழுத்தக் கரைசல்
விளக்கம்
[தொகு]செல்சாறின் செறிவு மற்றும் சவ்வூடுபரவல் அழுத்தத்தைக் காட்டிலும் குறைவான செறிவும் குறைவான சவ்வூடு பரவல் அழுத்தமும் பெற்றுள்ள கரைசல் தாழ் அழுத்தக் கரைசல் எனப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +