விளையாட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விளையாட்டம் (பெ)

  1. விளையாட்டு
    பிள்ளை விளையாட்ட மனைத்தினும் (திவ். பெருமாள். 7, 9).
  2. விளைநிலம்; பயிரிடக்கூடிய நிலம்
    கோவில் விளையாட்ட மெங்கும் (குற்றா. குற. 98).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. game, play
  2. fertile ground, arable land, land suitable for raising crops
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வேளைதோறும் புகுந்துதிரு விளையாட்டம் கண்ணிகுத்தி வேட்டை யாடி (குற்றாலக் குறவஞ்சி)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விளையாட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி[தொகு]

விளை, ஆடு, விளையாடு, விளையாட்டு, விளைநிலம், திருவிடையாட்டம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விளையாட்டம்&oldid=1060186" இலிருந்து மீள்விக்கப்பட்டது