land tenure
Appearance
ஆங்கிலம்
[தொகு]land tenure
- நில உரிமை முறை; நில உரிமைமுறை; நிலக்குடி முறை; நிலக்குடிமுறை; நிலக்குத்தகை முறை / நிலப்பிடிமான வகை
- நிலவியல். நில உரிமைமுறை
- பொருளியல். நிலக் குடுமுறை; நில உடைமை முறை
- வேளாண்மை. நில உரிமை முறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +