உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சாவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சாதல் என்ற வினைப்பெயருடன் சாவிக்கு ஏதேனும் தொடர்பு உண்டா? -- Sundar \பேச்சு 08:52, 13 அக்டோபர் 2005 (UTC)Reply

இது வரை இப்படி நான் யோசித்துப் பார்த்ததில்லை. உங்கள் சிந்தனை நன்றாக உள்ளது. ஆனால், தமிழறிஞர்கள் தான் ஆராய்ந்து உண்மை சொல்ல வேண்டும். இது போன்று கிராமங்களில் மட்டும் புழங்கும் பல அருமையான சொற்கள் உள்ளன. அடுத்த முறை ஊருக்கு போகும் போது என் அபத்தாவிடம் கேட்டு இன்னும் பல சொற்களை அறிந்து வருகிறேன் :)--ரவி (பேச்சு) 09:09, 13 அக்டோபர் 2005 (UTC)Reply
ஆம். இதுபோன்ற நாட்டுப்புற வழக்குச் சொற்களைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் இடம்பெற வேண்டும். எனக்கு அண்மையில் தமிழர் நாட்டுப் பாடல்கள் என்ற தலைப்புடைய அருமையான புத்தகம் ஒன்று கிடைத்தது. இதிலுள்ள தகவல்களைப் பயன்படுத்தி விரைவில் ஒரு கட்டுரை எழுதலாம் என்றிருக்கிறேன். ஆனால், நேரம் கிடைக்க வேண்டும். அடுத்தமுறை ஊருக்குப் போகும்போது உங்கள் அப்பத்தாவிடம் கேட்டு பனியாரம் செய்து வாங்கி வாருங்கள். :-) -- Sundar \பேச்சு 09:17, 13 அக்டோபர் 2005 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சாவி&oldid=31318" இலிருந்து மீள்விக்கப்பட்டது