உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Sundar

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வாருங்கள், Sundar!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வாருங்கள், சுந்தர் :)--ரவி (பேச்சு) 16:29, 18 செப்டெம்பர் 2005 (UTC)Reply

MOS

[தொகு]

sundar, nice to see u contributing here. its more easy to write here than in wikipedia as this has minimal quality, content and style requirements. please see the changes i have made to theory. Thats the minimal MOS so far evolved. please try following it and give suggestions for improvinbg MOS. anyway, the MOS in en wiktionary is also quite simple. also, kindly remember to the english word titles in all small letters including the first letter. now sivakumar is also contributing here and hope this project will be kickstarted soon..atleast we have to beat the hindi wiktionary which has more than 1000 entries..--ரவி (பேச்சு) 09:24, 11 அக்டோபர் 2005 (UTC)Reply

java

[தொகு]

nice to know that ur friend is helping in writing the code..eager to get it soon..actually, i am waiting for it to come..else, my contribution here would have been more..for u i need not tell, i know that u would contribute in all wiki projects if u have time.--ரவி (பேச்சு) 11:34, 11 அக்டோபர் 2005 (UTC)Reply

check விக்சனரி:ஆலமரத்தடி

[தொகு]

hi, check விக்சனரி:ஆலமரத்தடி for my recent message about preloaded templates. I kindly order u to spend 5 minutes here atleast to create few word entries :). I am sure that with the new template u can create pages at the minimum rate of 3 pages per minute :) --ரவி (பேச்சு) 20:05, 12 அக்டோபர் 2005 (UTC)Reply

Good to know. Will create a few entries daily. Frankly, I don't want to be bitten by the bug called curiosity ;) -- Sundar 04:36, 13 அக்டோபர் 2005 (UTC)Reply

//Frankly, I don't want to be bitten by the bug called curiosity// என்ன சொல்ல வருகிறீர்கள் எனத் தெளிவாகப் புரியவில்லை :) விக்கி தாசன் ஆகி விடக் கூடும் என்று அச்சமா :)--ரவி (பேச்சு) 09:11, 13 அக்டோபர் 2005 (UTC)Reply

Yes. I was wrong in the word usage. I meant wikiholism when I said curiosity. :-) -- Sundar 13:14, 13 அக்டோபர் 2005 (UTC)Reply

ஓ..அப்ப நாம் இன்னும் விக்கி தாசர்கள் ஆக வில்லையா ? :) நன்று :) நம்மை விக்கி பூச்சி, தமிழ் பூச்சி இரண்டும் சேர்த்து கடித்துவிட்டது என நினைக்கிறேன் :)--ரவி (பேச்சு) 08:38, 19 அக்டோபர் 2005 (UTC)Reply

lol:-)-Natkeeran 23:15, 19 அக்டோபர் 2005 (UTC)Reply

விக்சனரி சீரமைப்பு

[தொகு]

சுந்தர், வாழ்த்துக்களுக்கு நன்றி. விக்சனரியில் சீரமைப்பதற்கு முதல் பணியாக, இடைமுகத்தை தமிழ் விக்கிபீடியா இடைமுகம் போல் மாற்ற வேண்டும். இதை ஒவ்வொரு மீடியாவிக்கி பக்கமாக செய்வது கடினமான வேலை. ஏதேனும் feature request போல் செய்து அனைத்து விக்கி திட்ட இடைமுகங்களையும் தமிழ் விக்கிபீடியா இடைமுகம் போல் மாற்ற முடியுமா? உங்கள் வேலைப் பளுவுக்கு இடையில் கொஞ்சம் இதை கவனியுங்களேன். இடைமுகத்தை தமிழ்ப்படுத்தினால் தான் விக்சனரிக்கு ஒரு professional look கிடைக்கும் என நம்புகிறேன். அதற்கு முன் தமிழ் விக்கிபீடியா இடைமுகத்திலும் சில நகாசு வேலைகள் செய்ய வேண்டி உள்ளன. முக்கியமாக அங்கு விக்கிபீடியா என்று குறிப்பிடப்படும் இடத்தில் எல்லாம் {{SITENAME}} என மாற்ற வேண்டும். அப்பொழுது தான் அந்த இடைமுகம் எல்லா விக்கி திட்டங்களுக்கும் பொருந்தும். இந்த மாற்றங்களை செயல்படுத்தியபின் உடனடியாக அந்த feature request மாற்றத்தை செய்யலாம். --ரவி (பேச்சு) 08:38, 19 அக்டோபர் 2005 (UTC)Reply

ஹ்ம்ம்... சரி, அங்குள்ளவற்றை மாற்றிவிட்டு பிற்பாடு செய்வோம். நானும் ஒருமுறையாவது தானியங்கி பயனர் ஒன்றை எழுத வேண்டும் என்று நினைக்கிறேன், நேரமே போதவில்லை. எனக்கு இங்கே உள்ள சில சிக்கல்களைக் களைந்தபின் செய்கிறேன். -- Sundar 11:42, 19 அக்டோபர் 2005 (UTC)Reply

Thanks

[தொகு]

Sundar, Thanks for ur support. :-) -- சிவகுமார் 07:19, 2 நவம்பர் 2005 (UTC)Reply

like to become admin?

[தொகு]

sundar, would u like to become admin here to help in the site maintenance and mediawiki messages transalation? it will be very much needed in the initial stages of wiktionary?--ரவி [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 17:19, 18 நவம்பர் 2005 (UTC)Reply

Yes. Just sometime back I was searching for the "rollback" button.
But truly, I never thought I'd fall into this trap called wiktionary ;) -- Sundar 18:24, 18 நவம்பர் 2005 (UTC)Reply

Sundar, Pls accept the nomination for adminship at விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் . I think wiktionary is a lesser trap than wikipedia :) Here u can contribute a lot in less time and without much controversy and hard work. Thats what attracts me towards wiktionary and i have become less active in wikipedia. also very important that we all need to give a shape to wiktionary after which new users will find it easy to contribute here. so i kindly request to be in the trap for sometime :)--ரவி [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 16:30, 19 நவம்பர் 2005 (UTC)Reply

பார்க்க

[தொகு]

பார்க்க:Wiktionary பேச்சு:புதிய பக்கத்தை உருவாக்குதல்--ரவி 10:26, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

வாக்குச் சேகரிப்பு

[தொகு]

இங்கு சென்று, பயனர் மாணிக்கத்தை தமிழ் விக்சனரி நிர்வாகியாகத் தேர்ந்தெடுப்பது குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும். நன்றி--ரவி 16:27, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

புதிய சொல் - பரிசோதனை

[தொகு]

சுந்தர், புதிய சொற்கள் சேர்க்கும்போது, இந்தப் பக்கத்தை பரிசோதித்துப் பாருங்கள். உங்கள் யோசனைகளை அந்தப் பக்கத்தின் உரையாடல் பகுதியில் தெரியப்படுத்துங்கள். புதுச் சொற்கள் உள்ளிட <inputbox>-தவிர வேறு வழி இருக்கிறதா? HTML <form> tag வேலை செய்யவில்லை. உங்களுக்கு wikitext-ல் எப்படி javascript எப்படி சேர்ப்பது என்று தெரியுமா? நன்றி. --Omanickam 22:59, 20 செப்டெம்பர் 2006 (UTC)Reply

தானியங்கி பற்றி..

[தொகு]
  • வாழ்ந்த தமிழை,வாழ வைப்போம்!
  • தானியங்கி மூலம் வேகமாகப் பதிவு செய்தலுக்கு நன்றி.மிக்க மகிழ்ச்சி.என் நெஞ்சினில் ஆர்பரிப்பு.
  • ஒரு வேண்டுகோள்.நானும், உங்களைப்போல தானியங்கியை, எப்படி பயன்படுத்துவது?
  • என்னைப்போன்ற புதியவர்களுக்கு, சற்று விளக்கமாக வழிகாட்டுங்களேன். வணக்கம்.தகவலுழவன் 14:52, 4 மார்ச் 2008 (UTC)
ஓங்குக தமிழ் வளம்!
தங்களது தகவல்கள் எனக்கு ஊக்கத்தைத் தருகின்றன. எனினும், சில மாதிரிகளை(MS Excel) அனுப்பினால் நன்றாக இருக்கும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது , சற்று விளக்கமாக விவரிக்கவும். (tha.uzhavan ->gmail->com ) நன்றி. தகவலுழவன் 07:16, 28 ஜனவரி 2009 (UTC)

வாழ்த்துக்கள்

[தொகு]

சுந்தர் உங்கள் தானியங்கி மூலம் சொற்களைச் சேர்க்கும் திட்டம் முடுக்கிவிடப் பட்டுள்ளதைக் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.--Trengarasu 04:31, 5 மார்ச் 2008 (UTC)

தானியங்கி

[தொகு]
  1. பக்கங்களுக்கு ஆங்கில இணைப்பைக் கொடுக்க பயன்படுத்தும் இணைப்பை {{subst:PAGENAME}} என்றவாறு மாற்றவும்.--Trengarasu 23:40, 8 மார்ச் 2008 (UTC)
  2. can you add categories like maruththuvam, poeRiyiyal when you run the bot if it is not possible may I run the bot...--Trengarasu 05:45, 9 மார்ச் 2008 (UTC)

2009 - நிருவாக அணுக்கம் - நன்றியுரை

[தொகு]
எப்படி இருந்த நான்!
இப்படி ஆயிட்டேன்!!

ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பது பழமொழி. அதனால், கடந்த வருடம் நிருவாக அணுக்கம் வேண்டாமென்றேன்.

ஆனால்,இவ்வருடம்,போய் கத்துக்கப்பா! என்று சொல்லி, என்னை நீரில் தள்ளிய ரவியை மறவேன்!

தமிழ் விக்சனரி முன்னனியில் விளங்க, உங்களது ஆலோசனைகளை, அவ்வப்போது எனக்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.



என்னை வண்ணமிட்டு, அழகு படுத்தியமைக்கு, என் உளமார்ந்த நன்றிகள். உங்கள் சுட்டுவிரல்களை என்றும் எதிர்பார்க்கிறேன்.

.த*உழவன் 06:53, 10 டிசம்பர் 2009 (UTC)-- உழவன் (Info-farmer)+உரை..


{.{விக்கிப்பீடியா}}-வழு

[தொகு]
ஆங்கிலம் விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

en என்பதனைபயன்படுத்தும் போது இடப்பக்கம் en வருகிறது. அதனைச் சீர்படுத்தக் கோருகிறேன்.வணக்கம்--த*உழவன் 02:28, 6 நவம்பர் 2010 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

[தொகு]

வணக்கம், சுந்தர். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறேன். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்சனரி:பங்களிப்பாளர் அறிமுகம்/பழ. கந்தசாமி பக்கத்தில் சேர்க்க முடியுமா? w:விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--இரவி 12:22, 14 பெப்ரவரி 2012 (UTC)

ஊடக உரிம வேண்டுகோள்

[தொகு]

நீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 04:16, 3 சூலை 2014 (UTC)Reply

ஆச்சு தகவலுழவன். -- Sundar (பேச்சு) 05:18, 3 சூலை 2014 (UTC)Reply

How we will see unregistered users

[தொகு]

Hi!

You get this message because you are an admin on a Wikimedia wiki.

When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed.

Instead of the IP we will show a masked identity. You as an admin will still be able to access the IP. There will also be a new user right for those who need to see the full IPs of unregistered users to fight vandalism, harassment and spam without being admins. Patrollers will also see part of the IP even without this user right. We are also working on better tools to help.

If you have not seen it before, you can read more on Meta. If you want to make sure you don’t miss technical changes on the Wikimedia wikis, you can subscribe to the weekly technical newsletter.

We have two suggested ways this identity could work. We would appreciate your feedback on which way you think would work best for you and your wiki, now and in the future. You can let us know on the talk page. You can write in your language. The suggestions were posted in October and we will decide after 17 January.

Thank you. /Johan (WMF)

18:19, 4 சனவரி 2022 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sundar&oldid=1921339" இலிருந்து மீள்விக்கப்பட்டது