சாவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெயர்ச்சொல் 1[தொகு]

சாவி

  • திறவுகோல், திறகுச்சி
பயன்பாடு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்: key
  • பிரான்சியம்: clé (க்லெ), clef (க்லெ)

பெயர்ச்சொல் 2[தொகு]

சாவி

  1. வேளாண்மை. பாசன நீர்ப் பற்றாக்குறையால் வாடி விளைச்சல் இல்லாமல் போகும் பயிர்களை உழவர்கள் சாவி என்பர். உழவர்கள் சாவியான பயிரை நிலத்தில் உள்ளபடியேவோ அறுவடை செய்தோ கால்நடைகளுக்கு தீனியாகத் தருவர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- key
"http://ta.wiktionary.org/w/index.php?title=சாவி&oldid=1222393" இருந்து மீள்விக்கப்பட்டது