உள்ளடக்கத்துக்குச் செல்

grey hat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  • grey hat, பெயர்ச்சொல்.

பொருள்

[தொகு]
  1. சாம்பற் தலைப்பாக் கொந்தர்
  2. சாம்பல் நிறத் தொப்பிக் கொந்தர்


பயன்பாடு
  1. சாம்பற் தலைப்பாக் கொந்தர் ஒரு கணினியைக் கொந்துதல் செய்வதன் மூலம் அதன் நிருவாகிக்கு அக்கணினியின் பாதுகாப்பற்ற தன்மையை எடுத்துரைப்பார் ([1]).
( மொழிகள் )

ஆதாரங்கள் ---grey hat--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=grey_hat&oldid=1837476" இலிருந்து மீள்விக்கப்பட்டது