grey hat
Appearance
ஆங்கிலம்
[தொகு]- grey hat, பெயர்ச்சொல்.
பொருள்
[தொகு]
பயன்பாடு
- சாம்பற் தலைப்பாக் கொந்தர் ஒரு கணினியைக் கொந்துதல் செய்வதன் மூலம் அதன் நிருவாகிக்கு அக்கணினியின் பாதுகாப்பற்ற தன்மையை எடுத்துரைப்பார் ([1]).
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---grey hat--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்