tense vowel
Appearance
ஆங்கிலம்
[தொகு]tense vowel
- மொழியியல். அரியவுயிர்
விளக்கம்
- அ, இ, உ, எ, ஒ முதலிய குறில்களை ஒலித்தல் அருமையாகவும், ஆ, ஈ முதலிய நெடில்களை ஒலித்தல் எளிமையாகவும் இருத்தல் பற்றி அவை அரியன என்றும் எளியன என்றும் (tense vowels, lax vowels) என்றும் குறிப்பர். (மொழிநூல், மு.வ)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +