உள்ளடக்கத்துக்குச் செல்

tense vowel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

tense vowel

  1. மொழியியல். அரியவுயிர்
விளக்கம்
  1. அ, இ, உ, எ, ஒ முதலிய குறில்களை ஒலித்தல் அருமையாகவும், ஆ, ஈ முதலிய நெடில்களை ஒலித்தல் எளிமையாகவும் இருத்தல் பற்றி அவை அரியன என்றும் எளியன என்றும் (tense vowels, lax vowels) என்றும் குறிப்பர். (மொழிநூல், மு.வ)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=tense_vowel&oldid=1807943" இலிருந்து மீள்விக்கப்பட்டது