உள்ளடக்கத்துக்குச் செல்

விரக்கடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
விளக்கம்

அளவுகோலின்றி விரல்களின் அகலத்தைக் கொண்டே அளக்கும் இம்முறையில்,

1)ஆட்காட்டி விரல் (Index finger) மற்றும் நடுவிரல் (Middle finger) இரண்டையும் சேர்த்துவைத்தால் வரும், அதன் அகலத்தை இரண்டு விரக்கடை அளவு நீளம் என்று சொல்லப்படும்.

2)இதுபோல இவைகளுடன் மோதிர விரலையும் (Ring finger) இணைப்பதால் மூன்று விரக்கடையும்,

3)மேலும் சுண்டுவிரலை (Little finger) இணைப்பதால் நான்கு விரக்கடையும் ஆகிறது.

மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=விரக்கடை&oldid=1131049" இலிருந்து மீள்விக்கப்பட்டது