விரக்கடை
Appearance
-
ஆட்காட்டிவிரல்
-
நடுவிரல்
-
மோதிரவிரல்
-
சுண்டு விரல் (இடப்பக்க முதல்விரல்)
பொருள்
விளக்கம்
அளவுகோலின்றி விரல்களின் அகலத்தைக் கொண்டே அளக்கும் இம்முறையில்,
1)ஆட்காட்டி விரல் (Index finger) மற்றும் நடுவிரல் (Middle finger) இரண்டையும் சேர்த்துவைத்தால் வரும், அதன் அகலத்தை இரண்டு விரக்கடை அளவு நீளம் என்று சொல்லப்படும்.
2)இதுபோல இவைகளுடன் மோதிர விரலையும் (Ring finger) இணைப்பதால் மூன்று விரக்கடையும்,
3)மேலும் சுண்டுவிரலை (Little finger) இணைப்பதால் நான்கு விரக்கடையும் ஆகிறது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங் - a measurement of Tamil community.