gyromagnetic ratio
Appearance
ஆங்கிலம்
[தொகு]gyromagnetic ratio
- இயற்பியல். சுழிகாந்தவிகிதம்; சுழற்சிகாந்த விகிதம்[1]; சுழல்காந்த விகிதம்[2]; சுழிப்பியக்கக் காந்தத் தகவு[3];
விளக்கம்
[தொகு]- ஓர் அணுவின்/துகளின் காந்தத் திருப்புத் திறனுகும் அதன் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம்
மேற்கோள்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +