உள்ளடக்கத்துக்குச் செல்

gyromagnetic ratio

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

gyromagnetic ratio

  1. இயற்பியல். சுழிகாந்தவிகிதம்; சுழற்சிகாந்த விகிதம்[1]; சுழல்காந்த விகிதம்[2]; சுழிப்பியக்கக் காந்தத் தகவு[3];

விளக்கம்

[தொகு]
  1. ஓர் அணுவின்/துகளின் காந்தத் திருப்புத் திறனுகும் அதன் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை (2020).மேல்நிலை இரண்டாம் ஆண்டு: இயற்பியல் தொகுதி I (பக். 161). மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
  2. கிளாஸ்பி இணைய அகராதி [1]
  3. ப. அருளி (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gyromagnetic_ratio&oldid=1930171" இலிருந்து மீள்விக்கப்பட்டது