வேதியர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வேதியர்(பெ)

  • வேதங்களைப் பின்பற்றி நடப்பவர், அந்தணர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • முற்காலத்தில் பிராமணர்களை வேதியர் எனவும் அழைத்தனர். இன்று எம்மதத்தவராயினும் வேதங்களையும் இந்து சமய சாத்திரங்களையும் தழுவி நடப்போரை வேதியர் என அழைக்கலாம்.
பயன்பாடு
  • வேதியர் ஆயினும் ஒன்றே, அன்றி வேறு குலத்தவர் ஆயினும் ஒன்றே! (பாரதியார்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதியர்&oldid=1283644" இலிருந்து மீள்விக்கப்பட்டது