ohm law
ஆங்கிலம்[தொகு]
ohm law
- பொறியியல். ஓம் விதி
விளக்கம்[தொகு]
- மாறா வெப்பநிலையில், மின்னழுத்த வேறுபாட்டிற்கு மின்னோட்டம் நேர் வீதத்திலும் மின் தடைக்கு எதிர் வீதத்திலும் இருக்கும். I = E / R, R = E / I, E = I* R. I மின்னோட்டம், E மின்னழுத்த வேறுபாடு, R மின்தடை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +