wanted

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • wanted, உரிச்சொல்.
  1. மிகவும் விரும்பப்பட்ட
  2. மிகவும் தேவைப்பட்ட
  3. தேவையாக நாடப்பட்ட
  4. பற்றாக் குறையாக உணரப்பட்ட
  5. வேண்டுமென்று கோரப்பட்ட
  6. பணி நிரப்பீடு வகையில் தேவைப்பட்ட
  7. மிகுதி நாடப்பட்ட
  8. காவல் துறையினரால் முனைப்பாகத் தேடப்பட்ட


( மொழிகள் )

சான்றுகோள் ---wanted--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=wanted&oldid=1627949" இலிருந்து மீள்விக்கப்பட்டது