wanted
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- wanted, உரிச்சொல்.
- மிகவும் விரும்பப்பட்ட
- மிகவும் தேவைப்பட்ட
- தேவையாக நாடப்பட்ட
- பற்றாக் குறையாக உணரப்பட்ட
- வேண்டுமென்று கோரப்பட்ட
- பணி நிரப்பீடு வகையில் தேவைப்பட்ட
- மிகுதி நாடப்பட்ட
- காவல் துறையினரால் முனைப்பாகத் தேடப்பட்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---wanted--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி