உள்ளடக்கத்துக்குச் செல்

புரையும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்
  1. போன்ற
  2. ஒத்த
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  • ஆங்கிலம்
  1. similar
விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)

  • தாமரை புரையும் காமர் சேவடி (குறுந்தொகை) - தாமரை மலரை ஒத்த அழகிய செம்மையாகிய திருவடி


( மொழிகள் )

சான்றுகள் ---புரையும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

சொல்வளம்

[தொகு]

புரை, புரைய, ஒத்த, ஒப்பிடு, போல, போன்ற

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரையும்&oldid=1130657" இலிருந்து மீள்விக்கப்பட்டது