உள்ளடக்கத்துக்குச் செல்

புரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

புரை, (உரிச்சொல்).

மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  1. honorable ஆங்கிலம்


விளக்கம்
புரை - உரிச்சொல்
புரைய - குறிப்பு வினைமுற்று
புரையோர் - பெயர்ச்சொல்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • புரைய மன்ற புரையோர் கேண்மை - நற்றிணை 1
(இலக்கணப் பயன்பாடு)
  • புரை உயர்வு ஆகும் - தொல்காப்பியம் 2-8-4



( மொழிகள் )

சான்றுகள் ---புரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரை&oldid=1886397" இலிருந்து மீள்விக்கப்பட்டது