கெளுத்தி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கெளுத்தி, பெயர்ச்சொல்.
- எட்டங்குலம் நீளமுள்ள கெளிற்றுமீன்
- நன்னீரில்வாழும் மீன்வகை
- பதினெட்டங்குலம் நீளமுள்ள மீன் விசேடம்
- தேளிமீன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- fiddler, silvery or golden, attaining 8 in. in length, macrones vittatus
- a fresh-water fish, brownish, attaining considerable size, macrones seenghala
- a fresh-water fish-bird, bluish-brown, attaining 18 in. in length, macrones gulis
- scorpion-fish, leaden, attaining more than 1 ft. in length, saccobranchus fossilis
விளக்கம்
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---கெளுத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +