silvery
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- silvery, உரிச்சொல்.
- adjective
- வெள்ளியைப்போல மிளிர்ந்து, நடுத்தர சாம்பற் நிறம்/வெண்மை நிறமுள்ள
- கேட்க இதமான, சுகமான, தெளிவான, உச்ச குரலொலியுள்ள
- வெள்ளியைப்போல தோற்றப்பொலிவுள்ள
- வெள்ளியை உள்ளடக்கிய
- வெள்ளியுள்ள
- silvery (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---silvery--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்