அந்தரீயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அந்தரீயம்

  • அரையிற் கட்டும் வேஷ்டி
  • உள்ளுடை.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்

  • ஆங்கில உச்சரிப்பு - antarīyam
  • waist cloth

பயன்பாடு[தொகு]

  • கச்சை வேட்டிகட்டி சரிகை அந்தரீயத்தை வலப்பக்கமாகச் சுற்றி குடுமியில் மலர்க்கொத்துக்கள் அணிந்த ஆண்கள். (வெண்முரசு, முதற்கனல்-2, ஜெயமோகன்)
  • ...


( மொழிகள் )

சான்றுகள் ---அந்தரீயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தரீயம்&oldid=1217037" இலிருந்து மீள்விக்கப்பட்டது