கிரீடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கிரீடை(பெ)

  1. விளையாட்டு, கேளிக்கை
  2. மகளிர் விளையாட்டு
  3. புணர்ச்சி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. play, sport, amusement
  2. pastime of women
  3. copulation, coition
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---கிரீடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரீடை&oldid=1131369" இலிருந்து மீள்விக்கப்பட்டது