தெவம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தெவம், .
பொருள்
[தொகு]- தமிழ் நாட்டின் ஒரு கிராமியத் திருவிழா
- மாமரம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- village festivities of tamil nadu's salem district/india
- mango tree
விளக்கம்
[தொகு]- தமிழ்நாட்டில் சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஒன்று அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, சித்திரை, வைகாசி,மாசி மாதங்களில், தங்கள் குலதெய்வங்களான கருப்பு சாமி,ஐயனாரப்பன், முனியப்பன்,எல்லை கருப்பு சாமி, பெரியாண்டிச்சி அம்மன் போன்ற குளம் மற்றும் எல்லைக்காக்கும் தெய்வங்களுக்கு முப்பூசை(சேவல்,ஆடு, பன்றி) பலி கொடுத்து சுடுவன் பூஜை, மது, மப்பிர உருண்டை படையல் இட்டு பின் தங்கள் உறவினர்கள், பங்காளிகள் அனைவரையும் அழைத்து கறி விருந்து வைத்து உபசரிப்பர். இந்தக்கொண்டாட்டத்தை 'தெவம்' என்றழைப்பார்கள்
- மாமரமும் தெவம் எனப்படும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தெவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி