பேச்சு:தெவம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
நான் சேலத்துக்காரன் தான். .மேலும் அறிய, முயற்சிக்கிறேன். தகவல் தந்தமைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்--த♥ உழவன் +உரை.. 14:10, 19 நவம்பர் 2012 (UTC)
- எனக்கும் சேலம் மத்திய சிறையில் சில ஆண்டுகள் இருந்த அனுபவம் உண்டு. ஆம்!! ஒரு ஊழியனாக!!! வேறு வகையாக அல்ல!
--Jambolik (பேச்சு) 13:22, 20 நவம்பர் 2012 (UTC)
- நீண்ட நாட்களுக்கு பிறகு, விக்சனரியில் என்னை சிரிக்க வைத்துள்ளீர்கள்.உங்களைப் பற்றி மேலும் அறிய ஆவல். --த♥ உழவன் +உரை.. 13:39, 20 நவம்பர் 2012 (UTC)