தெவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தெவம்-மாமரம்
தெவம்-மாமரம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தெவம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தமிழ் நாட்டின் ஒரு கிராமியத் திருவிழா
  2. மாமரம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. village festivities of tamil nadu's salem district/india
  2. mango tree

விளக்கம்[தொகு]

  1. தமிழ்நாட்டில் சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஒன்று அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, சித்திரை, வைகாசி மாதங்களில், தங்கள் குலதெய்வங்களான ஐயனாரப்பன், முனியப்பன், பெரியாண்டிச்சி அம்மன் போன்ற குளம் மற்றும் எல்லைக்காக்கும் தெய்வங்களுக்கு முப்பூசை கொடுத்து, தங்கள் உறவினர்கள், பங்காளிகள் அனைவரையும் அழைத்து கறி விருந்து வைத்து உபசரிப்பர். இந்தக்கொண்டாட்டத்தை 'தெவம்' என்றழைப்பார்கள்
  2. மாமரமும் தெவம் எனப்படும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தெவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெவம்&oldid=1884852" இருந்து மீள்விக்கப்பட்டது