உள்ளடக்கத்துக்குச் செல்

radiar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • radiar, பெயர்ச்சொல்.
  1. ரடார்
  2. சேணளவி
  3. தொலைநிலை இயக்கமானி
  4. ஆற்றல் வாய்ந்த மின்காந்த அலை அதிர்வியக்கமூலம் தன்னிலையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலிய7ற்வன் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு
  5. தொலைநிலை இயக்கமான முறை


( மொழிகள் )

சான்றுகோள் ---radiar--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=radiar&oldid=1601643" இலிருந்து மீள்விக்கப்பட்டது