chancel
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- chancel, பெயர்ச்சொல்.
- திருச்சபைக் குருமார்களுக்கும் பாடற்குழுவினருக்கும் இடையே தட்யிட்டுத் தனியாகப் பிரிக்கப்பட்ட திருக்கோயிலின் கிழக்குப்பகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---chancel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி