அமைவன்
Appearance
பொருள்
அமைவன்
- முனிவன். பிருகுவென்னு மமைவன் (விநாயகபு. பதி. 2).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Sage, as a serene person
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அமைவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி