உள்ளடக்கத்துக்குச் செல்

ecstatic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • ecstatic, பெயர்ச்சொல்.
  1. மிகு களிப்புக்கொள்ளும் பாங்குள்ளவர்
  2. மெய்மறந்த நிலையில் வெளியாகும் பேச்சு
  • ecstatic, உரிச்சொல்.
  1. கழிமகிழ்தவுக்குரிய
  2. பேருவகைக்குட்பட்ட
  3. மிகுகளிப்புண்டாக்குகிற
  4. பரவசமாகிற


( மொழிகள் )

சான்றுகோள் ---ecstatic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ecstatic&oldid=1555655" இலிருந்து மீள்விக்கப்பட்டது