arraign

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • arraign, வினைச்சொல்.
  1. நீதிமன்றத்துக்கு முன் குற்றம் சாட்டு
  2. வெளிப்படையாகப் பழிசுமத்து
  3. குற்றம் காண்
  4. மறுத்துக்கூறு
  5. விளக்கம் தரும்படி கேள்


( மொழிகள் )

சான்றுகோள் ---arraign--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=arraign&oldid=1529649" இலிருந்து மீள்விக்கப்பட்டது