arraign
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- arraign, வினைச்சொல்.
- நீதிமன்றத்துக்கு முன் குற்றம் சாட்டு
- வெளிப்படையாகப் பழிசுமத்து
- குற்றம் காண்
- மறுத்துக்கூறு
- விளக்கம் தரும்படி கேள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---arraign--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி