உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:success destime

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
  • இங்கு கேள்விக்குறிகளாக இருப்பவையும், ஆங்கிலத்தில் இருக்கும் பகுப்புகளும் பை-விக்கிபீடியத் தானியங்கியை செயற்படுத்தி சோதனைப்படுத்திய போது உருவாவனவை.வின்டோசு இயக்குத்தளத்தில் கட்டளைச் சாளரத்தில்(command prompt) தமிழை உள்ளீடு செய்து முயற்சித்த போது, இவ்வாறு கேள்விக்குறிகள் வந்தன. பிறகு, பை-அடைவிலுள்ள கோப்புகளிலும் மாற்றங்கள் செய்த பின்பு தமிழைத் தெளிவாக உள்ளீடு செய்ய முடிந்தது.விரிவான குறிப்புகள் தனிப்பகுதியில் உருவாக்குவேன். -- உழவன் +உரை.. 23:44, 28 நவம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:success_destime&oldid=1159420" இலிருந்து மீள்விக்கப்பட்டது