பயனர் பேச்சு:Info-farmer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(பயனர் பேச்சு:தகவலுழவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

கவனிக்க! EuroCarGT

2020 ஆம் ஆண்டின், செப்டெம்பர் மாதம் முதல் விக்கிமூல அகரமுதலிகளின் தரவுகளை.
இங்கு விரிவாக்க தேவைப்படும் நிரல்நுட்பங்களை தேடுதலும், பதிவேற்றலும்.
நீங்கள் ஒரு நிரலர் எனில் உங்களது திறனுதவி பற்றி கூறவும். அது விக்சனரி வளர்ச்சிக்கு உதவும்.


Nuvola apps chat.png புதிய கலந்துரையாடலுக்கு, இத்தொடுப்பைச் சொடுக்குக
தொகுப்பு

பரணிடல் முறைமை

நிகழ்ந்த உரையாடற் தொகுதி
2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 to 2020 | 2021 |

வாங்க! நீங்கள் வந்ததிற்காக மகிழ்கிறேன். உங்களின் அரிய நேரத்தினைச் செலவழித்து, உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு, முதலில் நன்றி கூறுகிறேன்.

கலந்துரையாட, மேலுள்ள கூட்டல் குறியீட்டை அழுத்தி, வரும் சிறுகட்டத்தில், சுருக்கமாக, கலந்துரையாடலுக்குரியத் தலைப்பிடுங்கள்.

பின்பு, அதன் கீழுள்ள பெரிய கட்டத்தில், அத்தலைப்புக்குரியக் கருத்துக்களைக் கூறுங்கள். இப்பக்கத்தின் முந்தையக் கலந்துரையாடற் பதிவுகளை, பரணில் கவனிக்கலாம்.

விக்கித்திட்ட உள்ளகப் பயிற்சி 2021[தொகு]

விக்கித்திட்ட உள்ளகப் பயிற்சி 2021யிற்காக பகுப்பு ஒன்றை உருவாக்கி உள்ளேன். அந்த பகுப்பின் முதல் சொல் இதோ அண்ணா rill

--Aarlin Raj A (பேச்சு) 08:25, 9 சூன் 2021 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Info-farmer&oldid=1906971" இருந்து மீள்விக்கப்பட்டது