theriac
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- theriac, பெயர்ச்சொல்.
- நச்சுக்கடி மாற்றுமருந்து
- நஞ்சு முறிமருந்து
- அனைத்து நோய்களுக்கான மருந்து
- சர்வரோகநிவாரணி :
விளக்கம்
[தொகு]- பற்பல மருந்துகளும், தேனும் கலந்த ஒரு முன்னாளைய மருந்துக்கலவை..நஞ்சு முறிவுக்கு, குறிப்பாக பாம்பின் விடத்தை முறிக்கப் பயன்பட்டது...
- எல்லாவிதமான உடற்நலக் கோளாறுகளுக்கும் உகந்த மருந்து என்னும் பொருளுமுண்டு...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---theriac--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி